வல்லூறு

imported>Sundar பயனரால் செய்யப்பட்ட 05:15, 19 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழர் பகுதியில் காணத்தக்க வல்லூறின் படம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வல்லூறு
புதைப்படிவ காலம்:Late Miocene to present
பொரி வல்லூறு (Falco peregrinus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Falco

L, 1758
இனங்கள்

About 37; see text.

வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு பேரினம் ஆகும். இது லகுடு[1] என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்து, புறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.[2][3][4]

மேற்கோள்கள்

  1. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 84–85.
  2. "Falconidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-25.
  3. Strickland, H.E. (February 1841). "XLVIII. Commentary on Mr. G R. Gray's 'Genera of Birds.' 8vo. London, 1840." (in en). The Annals and Magazine of Natural History. Series 1 6 (39): 416. https://hdl.handle.net/2027/nnc1.1001656368?urlappend=%3Bseq=450. பார்த்த நாள்: 2024-02-08. 
  4. "Hieracidea Strickland, 1841". WoRMS - World Register of Marine Species. 2021-04-26. Archived from the original on 2022-01-02. Retrieved 2024-02-08.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

-

"https://tamilar.wiki/w/index.php?title=வல்லூறு&oldid=493289" இலிருந்து மீள்விக்கப்பட்டது