வல்லெட்டா

imported>Ziv பயனரால் செய்யப்பட்ட 20:37, 13 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File:Valletta coa.svgFile:Insigne Valettae coronatum.svg → File replacement: update to new version (c:c:GR))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

வல்லெட்டா
Ċittà Umilissima
நகரமும் உள்ளூராட்சி மன்றமும்
Humilissima Civitas Valletta
வல்லெட்டா
வல்லெட்டா
அடைபெயர்(கள்): Il-Belt
குறிக்கோளுரை: Città Umilissima
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம்
நாடு மால்ட்டா
தீவுமால்ட்டா தீவு
அரசு
 • மேயர்அலெக்சி டிங்லி (Alexiei Dingli)
பரப்பளவு
 • மொத்தம்0.8 km2 (0.3 sq mi)
ஏற்றம்
56 m (184 ft)
மக்கள்தொகை
 (டிசம்பர் 2008)
 • மொத்தம்6,098
 • அடர்த்தி7,600/km2 (20,000/sq mi)
இனங்கள்Belti (m), Beltija (f), Beltin (pl)
நேர வலயம்ஒசநே+1
 • கோடை (பசேநே)ஒசநே+2
அஞ்சற் குறியீடு
VLT
தொலைபேசிக் குறியீடு356
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
City of baby Valletta
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
படிமம்:Ostansicht Vallettas.jpg
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, vi
உசாத்துணை131
UNESCO regionஐரோப்பாவும் வட அமெரிக்காவும்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (4th தொடர்)
படிமம்:Valletta, Malta.JPG
மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வல்லெட்டா&oldid=493291" இலிருந்து மீள்விக்கப்பட்டது