வானவில்

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 14:18, 16 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வானவில் மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழு அக எதிரொளிப்பு நடைபெறுவதனால் ஒளி பிரிகையடைந்து ஏழு நிறங்கள் (VIBGYOR) வானத்தில் தெரிகின்றன. நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகலடைவதையும் இங்கு காணலாம்.
படிமம்:Rainbow formation.png
வானவில் தோன்றும் விதம்

https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். சிவப்பு:     . ஆரஞ்சு:     . மஞ்சள்:     . பச்சை:     . நீலம்:     . கருநீலம்:     . ஊதா:     என்பதே இந்த வண்ணங்கள்.

பொதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் வானவில் தோன்றுகிறது. வானவில் சூரியனுக்கு எதிர் திசையில் தோன்றும். வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது வானவில் வட்ட வடிவில் தெரியும்.

https://youtube.com/channel/UCKATaMXEZ62b3DaQtkMAGiQ

படிமம்:Triplerainbowtrinco.JPG
பல வானவில்கள் ஒருமித்து திருகோணமலையில் தென்பட்ட விதம்

இவற்றையும் காணவும்

"https://tamilar.wiki/w/index.php?title=வானவில்&oldid=494817" இலிருந்து மீள்விக்கப்பட்டது