வினய்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 10:41, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வினய் (பிறப்பு: 18 செப்டம்பர், 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும்.

வினய்
பிறப்பு 18 செப்டம்பர் 1979 (1979-09-18) (அகவை 46)
பெங்களூர், இந்தியா
குறிப்பிடத்தக்க படங்கள் கார்த்திக் - உன்னாலே உன்னாலே (2007)

நடித்த திரைப்படங்கள்

வெளியீடு திரைப்படம் வேடம் மொழி உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
2007 உன்னாலே உன்னாலே கார்த்திக் தமிழ் சதா, தனிஷா முகர்ஜி ஜீவா தெலுங்கில் நீவல்லே நீவல்லே என்று மொழிமாற்றம்.
2008 வானா அபிராம் தெலுங்கு நிலா எம். எஸ். ராஜூ
2008 ஜெயம் கொண்டான் அர்ஜூன் சேகர் தமிழ் பாவனா, லேகா கண்ணன்
2009 மோதி விளையாடு தமிழ் காஜல் அகர்வால் சரண்
2011 டேம் 999 வினய் ஆங்கிலம் சோகன் ராய்
2012 மிரட்டல் பப்லு தமிழ் பிரபு இரா. மாதேசு தீ (Dhee) என்ற தெலுங்கு படத்தின் மீளுருவாக்கம்
2013 ஒன்பதில் குரு பில்லா தமிழ் பி. டி. செல்வகுமார்
2014 என்றென்றும் புன்னகை (திரைப்படம்) ஸ்ரீ தமிழ் ஜீவா , சந்தானம் , ஐ . அஹ்மத்
2014 அரண்மனை (திரைப்படம்) முரளி தமிழ் சுந்தர் . சி ,ஹன்சிகா மோட்வானி , ஆண்ட்ரியா ஜெரெமையா சுந்தர் . சி
2017 துப்பறிவாளன் (திரைப்படம்) டெவில் தமிழ் விஷால் , பிரசன்னா மிஷ்கின்
2017 ஆயிரத்தில் இருவர் செந்தட்டிக்காளை தமிழ் சாக்ஷி சௌத்ரி சரண்
2021 டாக்டர் டெர்ரி தமிழ் சிவகார்த்திகேயன்,ப்ரியங்காகா மோகன் நெல்சன் திலீப்குமார்
2022 எதற்கும் துணிந்தவன் இன்பசேகரன் தமிழ் சூர்யா , ப்ரியங்கா மோகன் பாண்டிராஜ்

வெளி இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Vinay

"https://tamilar.wiki/w/index.php?title=வினய்&oldid=498162" இலிருந்து மீள்விக்கப்பட்டது