விலை

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 11:59, 1 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பொருளியலிலும் வணிகத்திலும் ஒரு குறிப்பிட்ட பொருள், சேவை அல்லது சொத்தின் பணப்பெறுமதி அதன் விலை ஆகும். வளங்களைப் பங்கிடுதலில் செல்வாக்குச் செலுத்துவதால் பொருளியலிலும் விலை செல்வாக்குச் செலுத்துகிறது. சந்தைப்படுத்தலிலும், விற்பனையிலும் விலை முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Schindler, Robert M. (2012). Pricing Strategies: A Marketing Approach. Thousand Oaks, California: SAGE. pp. 1–3. ISBN 978-1-4129-6474-6.
  2. Banton, Caroline. "Theory of Price Definition". Investopedia (in ஆங்கிலம்). Retrieved 2021-04-25.
  3. Milton Friedman, “Lerner on the Economics of Control”, in Milton Friedman (Ed.), Essays in Positive Economics. Chicago: University of Chicago Press, 1953, pp. 304.


"https://tamilar.wiki/w/index.php?title=விலை&oldid=499190" இலிருந்து மீள்விக்கப்பட்டது