வில் யாழ்

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 02:08, 12 சனவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (எழுத்து/இலக்கணத் திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வில் யாழ் என்பது வில் வடிவில் அமைந்த யாழ் ஆகும். இது ஏழு, ஒரே அளவான, வில் போன்று வளைக்கப்பட்ட மரக் கொம்புகளையும், மர நார்களை நாணாகவும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். மரக் கொம்பாக குமிழ மரமும் (Gmelina asiatica), மர நாராக மரள் மருள் (Sansevieria roxburghiana) மரத்தின் நாரும் பயன்படுத்தப்பட்டன.[1]

பெரும்பாணாற்றுப்படையில் வில் யாழ் பற்றிய குறிப்பு:

... இன்றீம் பாலை முனையிற் குமிழின்

புழல்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சிப் ...

உசாத்துணை

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி.
"https://tamilar.wiki/w/index.php?title=வில்_யாழ்&oldid=499213" இலிருந்து மீள்விக்கப்பட்டது