வெப்மெட்

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 22:22, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வெப்மெட் நலவியல் கூட்டுத்தாபனம் என்பது ஒரு நலவியல் தகவல் சேவை வழங்குனர். இதன் வலைத்தளத்துக்காக இது பெரிதும் அறியப்படுகிறது. இதன் வலைத்தளத்தில் நலவியல், நலம் பேணல், அறிகுறிகள், மருந்துகள் என பல நலம் தொடர்பான தகவல்கள் உள்ளன. இந்த தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் ஒரு மருத்துவ குழுவால் சரிபார்க்கப்படுகின்றன. 2007 Q1 இல் 17.1 மில்லியன் மக்கள் இதைப் பார்வையிட்டனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=வெப்மெட்&oldid=502197" இலிருந்து மீள்விக்கப்பட்டது