வே. சசி

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:27, 30 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கட்சியை சேர்ந்தவர் → கட்சியைச் சேர்ந்தவர் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வே. சசி (ஆங்கிலம்: V. Sasi; மலையாளம்: വി. ശശി) என்பவர் 13வது கேரள சட்டமன்றம் மற்றும் 14வது கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 முதல் 2021 வரை கேரள சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இருந்தார்.[1] இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் சிறயின்கீழ் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

ஏ. வேலு மற்றும் கே.சாரதா தம்பதியருக்கு மகனாக, சசி 1950 மே 12 அன்று பிறந்தார். பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர். இவருக்கு சுமா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Profiles Handbook – Legislative Bodies In India" (PDF). legislativebodiesinindia.nic.in.
  2. "Deputy Speaker's Page - Kerala Legislature".
"https://tamilar.wiki/w/index.php?title=வே._சசி&oldid=503159" இலிருந்து மீள்விக்கப்பட்டது