ஹரிணி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 13:53, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஹரிணி (Harini) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழில் இந்திரா (1995) திரைப்படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' என்ற பாடலை முதன் முதலில் பாடினார். இவர் பின்னணிப் பாடகர் திப்புவை மணந்தார்.[1]

ஹரிணி
பிறப்பு30 ஏப்ரல் 1979 (1979-04-30) (அகவை 47)
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படப் பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1995 –தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
திப்பு
பிள்ளைகள்2
வலைத்தளம்
Harini Profile

மேற்கோள்கள்

  1. "The Hindu : Tamil Nadu / Chennai News : `Kuttipappa Paadalgal' released". web.archive.org. 2007-05-01. Archived from the original on 2007-05-01. Retrieved 2022-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹரிணி&oldid=507069" இலிருந்து மீள்விக்கப்பட்டது