ஜி. பாலன்

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:13, 6 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஜி. பாலன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஜி. பாலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் டி. தட்சிணாமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய “இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜி._பாலன்&oldid=90384" இலிருந்து மீள்விக்கப்பட்டது