திப்பு

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 09:41, 13 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox Musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | Name = திப்பு | Img = | Img_capt = | Img_size = | Landscape = | Background = solo_singer | Birth_name = ஏகாம்பரேஷ் | Alias = திப்பு | Born = <!-- {{Birth date and age|YYYY|MM|DD}} --> | Died = <!-- {{Death date and age|YYYY|MM|DD|YYYY|MM|DD}} (de..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

திப்பு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பாடும் ஒரு தென்னிந்திய திரைப்படப்பாடகர்.[1] இவரது இயற்பெயர் ஏகாம்பரேஷ் என ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (காபி வித் அனு) கூறியுள்ளார். பின்னணிப் பாடகி ஹரிணியை மணம் புரிந்துள்ளார். சாய் ஸ்மிரிதி என்ற மகளும் சாய் அபயங்கர் என்ற மகனும் உள்ளனர்.

திப்பு
இயற்பெயர்ஏகாம்பரேஷ்
பிற பெயர்கள்திப்பு
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்2002 - நடப்பு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Tippu, IMDb, retrieved 2008-11-28

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=திப்பு&oldid=93129" இலிருந்து மீள்விக்கப்பட்டது