எறுழம்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 09:18, 16 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{taxobox |name = ''Calycopteris floribunda'' |image = Flowerzuh3.JPG |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_subclassis =ரோசிதுகள்<br/>Rosids |ordo = Myrtales |familia = Combretaceae |genus..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Calycopteris floribunda
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Myrtales
குடும்பம்:
Combretaceae
பேரினம்:
Calycopteris
இனம்:
C. floribunda
இருசொற் பெயரீடு
Calycopteris floribunda
(Roxb.) (Lam.)

எறுழம் அல்லது எறுழ் (Calycopteris floribunda) என்னும் பூவைக் குவித்து விளையாடியதாகச் சங்கப்பாடல் தெரிவிக்கிறது. அதில் அப்பூ எரியும் தீயைப் போல இருந்ததாகக் குறிப்பிடுகிறது.[1] 5 - 10 மீட்டர் உயரம் வளரும் இத்தாவரம் மருந்துவ குணங்கள் கொண்டது.

ஒப்புநோக்குக

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. எரிபுரை எறுழம் - குறிஞ்சிப்பாட்டு - பாடலடி 66
"https://tamilar.wiki/w/index.php?title=எறுழம்&oldid=94974" இலிருந்து மீள்விக்கப்பட்டது