பலாசம்
| Butea | |
|---|---|
| |
| Butea monosperma | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| வரிசை: | Fabales
|
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | Faboideae
|
| சிற்றினம்: | |
| பேரினம்: | Butea Roxb. ex Willd.
|
| மாதிரி இனம் | |
| Butea monosperma (Lamarck) Kuntze | |
| இனங்கள் | |
|
Butea monosperma (Lamarck) Kuntze | |

பலாசம் என்னும் மலர் கல்யாண முருங்கை (முருக்க மரம்) ( butea frondosa ) மலரைக் குறிப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்கள் 99-ல் ஒன்று பலாசம்.[1]
வீட்டுக்கு நிலை, கதவு, சன்னல் போன்ற பொருள்கள் ‘பலாசு’ என்னும் மரத்தால் செய்யப்படுகின்றன. இது லேசு தன்மையும், வழவழப்பும், மஞ்சள் நிறமும் கொண்ட மரம். கல்யாண முருங்கை அன்று.
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ குறிஞ்சிப்பாட்டு 88
