களபூமி

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:32, 19 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''களபூமி''' என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

களபூமி என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்றாகும். இங்கு திக்கரை, விளானை, பாலாவோடை, வளுப்போடை, தன்னை, தலையாட்டி, குண்டன்கரை, ஊரி, தோப்புக்காடு, பொன்னாவளை, தெருவடி போன்ற சிறு குறிச்சிகள் காணப்படுகின்றன. திக்கரையில் முருகன் கோவிலும் பாலாவோடையில் அம்பாள் கோவிலும் குறிப்பிடத்தக்க கோவில்களாகும். களபூமியில் இலங்கை கடற்படை முகாமும் காணப்படுகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=களபூமி&oldid=95357" இலிருந்து மீள்விக்கப்பட்டது