imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:05, 22 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''கொங்கணம்''' எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
கொங்கணம் எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்பவனது ஆட்சியில் இருந்ததாகவும் நற்றிணை பாட்டு கூறுகிறது.நற் - 391 தற்போது இது சத்தசைலம் என்று அழைக்கப்படுகிறது.[1]