இரக்கம்

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 08:35, 28 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இரக்கம் (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]

அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார்

இரங்கல்

உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=இரக்கம்&oldid=97374" இலிருந்து மீள்விக்கப்பட்டது