நல்வழி

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 11:05, 30 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''நல்வழி''' ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

இதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நல்வழி&oldid=97673" இலிருந்து மீள்விக்கப்பட்டது