பேனா (இதழ்)

imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 07:59, 6 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பேனா''' கிழக்கிலங்கையிலிருந்து 2011 இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை இலக்கியச் சிற்றேடு. இதன் பிரதம ஆசிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேனா கிழக்கிலங்கையிலிருந்து 2011 இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் காலாண்டு கவிதை இலக்கியச் சிற்றேடு. இதன் பிரதம ஆசிரியராக ஜே. பிரோஸ்கான் செயற்படுகிறார். பேனா பதிப்பகத்தினரால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.

இப்பிரதி துப்புளோ (Duplo) அச்சு முறையிலேயே வெளிவந்துள்ளது. இது கல்லச்சு முறையை ஒத்த அச்சுமுறையாகும்.

உள்ளடக்கம்

பெரும்பாலும் கவிதைகளையே இப்பிரதி தாங்கியுள்ளது. என்றாலும், ஆங்காங்கே சின்னஞ்சிறு கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வெளியீட்டு முகவரி

உமர் ரழி வீதி, மஹரூப் நகர், கிண்ணியா 03, இலங்கை

"https://tamilar.wiki/w/index.php?title=பேனா_(இதழ்)&oldid=98377" இலிருந்து மீள்விக்கப்பட்டது