அஜ்ஜன அள்ளி
அஜ்ஜனஅள்ளி (Ajjanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643649.[1] இது அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அஜ்ஜன அள்ளி அஜ்ஜனள்ளி அஜ்ஜனஹள்ளி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 636 810 |
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 2,609 வீடுகளும் 10,481 மக்களும் வாழ்கின்றனா். இதில் 5,774 ஆண்களும், 4,707 பெண்களும் ஆவா்.[2]
மேற்கோள்
- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. Retrieved 2021-11-22.
- ↑ "Ajjanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2021-11-22.