அஞ்சாரியசு
| அஞ்சாரியசு | |
|---|---|
| அஞ்சாரியசு பசுகசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அஞ்சாரியசு இசுடெய்ண்டாச்னர், 1880
|
| மாதிரி இனம் | |
| அஞ்சாரியசு பசுகசு இசுடெய்ண்டாச்னர், 1880 | |
அஞ்சாரியசு (Ancharius)(வொனாசு) என்பது அஞ்சாரிடே குடும்பத்தைச் சேர்ந்த கெளிறு (வரிசை சைலூரிபார்மிசு) பேரினமாகும்.
மோச்சோகிடே, அரிடே மற்றும் அஞ்சாரிடே ஆகியவற்றில் அஞ்சாரியசு மாறி மாறி வகைப்படுத்தி வைக்கப்பட்டது.[1] இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
சிற்றினங்கள்
இந்த பேரினமானது தற்போது விவரிக்கப்பட்ட இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
- அன்காரியசு பசுகசு இசுடெய்ண்டாக்னர், 1880
- அன்காரியசு கிரீசசு எச்எச் என்ஜி & இசுபார்க்சு, 2005
மேற்கோள்கள்
- ↑ Ng, Heok Hee; Sparks, John S. (2005). "Revision of the endemic Malagasy catfish family Anchariidae (Teleostei: Siluriformes), with descriptions of a new genus and three new species". Ichthyol. Explor. Freshwaters 16 (4): 303–323.