அடினின்
அடினின் (Adenine, /ˈæd[invalid input: 'i-']n[invalid input: 'i-']n/, A, Ade) என்பது ஒரு நியூக்லியோ சேர்மம் (ஒரு பியூரின் வழிப்பொருள்) ஆகும். உயிர்வேதியியலில், குறிப்பாக உயிரணு ஆற்றல் பரிமாற்றம் உட்பட, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஏ.ரி.பி போன்ற கரிமச் சேர்மங்களில் இது முக்கிய பங்காற்றுகிறது.[1] இது டி.என்.ஏ. இல் தைமின் உடனும் அல்லது ஆர்.என்.ஏ. இல் யுராசில் உடனும் ஐதரசன் பிணைப்பூடாக இணையக்கூடியது.
| படிமம்:Adenine.svg | |||
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| ஐயூபிஏசி பெயர்
9H-பியூரின்-6-அமீன்
| |||
| வேறு பெயர்கள்
6-அமினோபியூரின்
| |||
| இனங்காட்டிகள் | |||
| 73-24-5 | |||
| ChEBI | CHEBI:16708 | ||
| ChEMBL | ChEMBL226345 | ||
| ChemSpider | 185 | ||
| DrugBank | DB00173 | ||
| EC number | 200-796-1 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
| KEGG | ChEMBL{{{ChEMBL}}} | ||
| பப்கெம் | 190 | ||
| வே.ந.வி.ப எண் | AU6125000 | ||
| |||
| UNII | JAC85A2161 | ||
| பண்புகள் | |||
| C5H5N5 | |||
| வாய்ப்பாட்டு எடை | 135.13 கி/மோல் | ||
| தோற்றம் | வெள்ளை நிறம், பளிங்குருவானது | ||
| அடர்த்தி | 1.6 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) | ||
| உருகுநிலை | 360 °C (680 °F; 633 K) சிதைவடையும் | ||
| 0.103 கி/100 மி.லி | |||
| கரைதிறன் | எத்தனாலில் மிகச் சிறிதளவு | ||
| காடித்தன்மை எண் (pKa) | 4.15 (இரண்டாம் நிலை), 9.80 (முதனிலை) | ||
| வெப்பவேதியியல் | |||
| Std enthalpy of formation ΔfH |
96.9 கி.யூ/மோல் | ||
| வெப்பக் கொண்மை, C | 147.0 யூ./ கெ·மோல் | ||
| தீங்குகள் | |||
| Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
227 மி.கி/கி.கி (எலி, வாய்வழிl) | ||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
| படிமம்:Base pair AT.svg | படிமம்:Base pair AU.svg | படிமம்:Base pair AD.svg | படிமம்:Base pair APsi.svg |
| A-T-Base-pair (DNA) | A-U-Base-pair (RNA) | A-D-Base-pair (RNA) | A-Ψ-Base-pair (RNA) |