மொகம்மட் அடீல் காலிட் ராஜா (Mohammad Adeel Khalid Raja, பிறப்பு: ஆகத்து 15. 1980), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர்.[1] அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
அடீல் ராஜா| தனிப்பட்ட தகவல்கள் |
|---|
| முழுப்பெயர் | மொகம்மட் அடீல் காலிட் ராஜா |
|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை |
|---|
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் |
|---|
| பங்கு | பந்து வீச்சு சாளர் |
|---|
| பன்னாட்டுத் தரவுகள்
|
|---|
| நாட்டு அணி | |
|---|
| ஒநாப அறிமுகம் (தொப்பி 14) | செப்டம்பர் 16 2002 எ. இலங்கை |
|---|
| கடைசி ஒநாப | ஆகத்து 8 2008 எ. பர்முடா |
|---|
|
|
|---|
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|---|
| போட்டி வகை |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
|---|
| ஆட்டங்கள் |
10 |
6 |
19 |
| ஓட்டங்கள் |
19 |
62 |
57 |
| மட்டையாட்ட சராசரி |
4.75 |
8.85 |
9.50 |
| 100கள்/50கள் |
0/0 |
0/0 |
0/0 |
| அதியுயர் ஓட்டம் |
8* |
28 |
14* |
| வீசிய பந்துகள் |
408 |
554 |
810 |
| வீழ்த்தல்கள் |
10 |
5 |
16 |
| பந்துவீச்சு சராசரி |
36.60 |
67.40 |
42.75 |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
0 |
0 |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
n/a |
0 |
n/a |
| சிறந்த பந்துவீச்சு |
4/42 |
1/15 |
4/42 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
2/– |
0/– |
4/– | |
|
|---|
|
சான்றுகள்