அனிதா பாதல் அல்லது அனிதா படெல்  என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு அஜ்மீர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

அனிதா பாதல்
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅஜ்மீர் தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

மேற்கோள்கள்

  1. "Anita Bhadel Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 2017-02-27.
"https://tamilar.wiki/w/index.php?title=அனிதா_பாதல்&oldid=245447" இலிருந்து மீள்விக்கப்பட்டது