அன்வர் ராஜா
அன்வர் ராசா (Anwhar Raajhaa) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001ல் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
அன்வர் ராசா | |
|---|---|
| இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1 செப்டம்பர் 2014 | |
| தொகுதி | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 சூன் 1949 பனைக்குளம், இராமநாதபுரம், தமிழ்நாடு |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | திருமதி சமீரா சுல்தான் |
| பிள்ளைகள் | 11+5 |
| வாழிடம்(s) | இராமநாதபுரம், தமிழ்நாடு |
| வேலை | கல்வியாளர் |
As of 17 திசம்பர், 2016 மூலம்: [1] | |
இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.
16ஆவது மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இராமநாதபுரம் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2001" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2013-10-10.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு. Archived from the original on 2011-08-25. Retrieved 2013-10-10.
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 25 மே 2014. Retrieved 24 May 2014.