அப்துல் அஜீஸ் (Abdul Aziz) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1962 நிலக்கோட்டை இந்திய தேசிய காங்கிரஸ் 20,187 31.75

இறப்பு

18-ஆகஸ்ட்-1966 அன்று இறப்பெய்தினார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அப்துல்_அஜீஸ்&oldid=248585" இலிருந்து மீள்விக்கப்பட்டது