அமிதா சர்மா (Amita Sharma, பிறப்பு: செப்டம்பர் 12 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 - 2006 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2002 - 2011 ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

அமிதா சர்மா
படிமம்:Amita Sharma (10 March 2009, Sydney).jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்நவம்பர் 27 2003 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம்சூலை 24 2002 எ. அயர்லாந்து
இ20ப அறிமுகம்ஆகத்து 5 2006 எ. இங்கிலாந்து
மூலம்: Cricinfo, மார்ச்சு 23 2009
"https://tamilar.wiki/w/index.php?title=அமிதா_சர்மா&oldid=249314" இலிருந்து மீள்விக்கப்பட்டது