அம்மையப்பா
அம்மையப்பா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொன்னம்பலம் நடித்த இப்படத்தை ராம. முருகபாண்டியன் இயக்கினார்.
| அம்மையப்பா | |
|---|---|
| இயக்கம் | ராம. முருகபாண்டியன் |
| தயாரிப்பு | ஈஸ்வரன் கே. ஆர். பதி |
| இசை | வெங்கடேஷ் |
| நடிப்பு | பொன்னம்பலம் ரோஷிணி காகா ராதாகிருஷ்ணன் மகாநதி சங்கர் வரலட்சுமி வாசு விக்ரம் சத்யப்ரியா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |