அல்லிப்பளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளைக்கு மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

அல்லிப்பளை

Allipalai

கிராமம்
அல்லிப்பளை is located in இலங்கை
அல்லிப்பளை
அல்லிப்பளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°18′E / 9.583°N 80.300°E / 9.583; 80.300
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

வெளி இணைப்புகள்

9°35′N 80°18′E / 9.583°N 80.300°E / 9.583; 80.300

மேற்கோள்கள்

  1. "புவியிடப் பெயர்கள் இணையத்தளம்". Retrieved 18 நவம்பர் 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=அல்லிப்பளை&oldid=121085" இலிருந்து மீள்விக்கப்பட்டது