அல்-உஸ்ஸா (Al-ʻUzzā) (அரபி: العزى al-ʻUzzā [al ʕuzzaː]) அரேபியத் தீபகற்பத்தில், இசுலாம் எழுச்சிக்கு முன்னர் குறைசி மக்களால் வணங்கப்பட்ட, மூன்று பெண் தெய்வங்களில் ஒரு பெண் தெய்வம் ஆவர். காதல், வலிமை மற்றும் காவலுக்கான தேவதையான அல்-உஸ்ஸாவின் சகோதரிகள் மனாத் மற்றும் அல்-லாத் ஆவார்.

அல்-உஸ்ஸா
அதிபதிவலிமை, காதல் மற்றும் காவலுக்கான தேவதை
சகோதரன்/சகோதரிஅல்-லாத், மனாத்
சமயம்அரேபியத் தீபகற்பம்

இசுலாம் எழுச்சிக்கு பின்னர் கிபி 630-இல் காபாவில் இருந்த அல்-உஸ்ஸா, மனாத், அல்-லாத் போன்ற பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளிட்ட 360 உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டது.

குரானில் பெண் உருவச்சிலைகள்

குரான், சுரா 53:19 மற்றும் 20-இல் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் ஆகிய பெண்களின் உருவச்சிலைகள் குறித்துள்ளது. [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

  • Ambros, Arne A. (2004). A Concise Dictionary of Koranic Arabic. Wiesbaden: Reichert Verlag. ISBN 978-3-89500-400-1.
  • Burton, John (1977). The Collection of the Qur'an (the collection and composition of the Qu'ran in the lifetime of Muhammad). Cambridge University Press.
  • Davidson, Gustav (1967). A Dictionary of Angels: Including the Fallen Angels. Scrollhouse. ISBN 978-0-02-907052-9.
  • Finegan, Jack (1952). The Archeology of World Religions. Princeton University Press. pp. 482–485, 492.
  • Hitti, Philip K. (1937). History Of The Arabs.
  • Ibn al-Kalbī, Hisham (1952). The Book of Idols, Being a Translation from the Arabic of the Kitāb al-Asnām. Translation and commentary by Nabih Amin Faris. Princeton University Press. LCCN 52006741.
  • Peters, F. E. (1994). The Hajj: The Muslim Pilgrimage to Mecca and the Holy Places. Princeton University Press.
  • al-Tawil, Hashim (1993). Early Arab Icons: Literary and Archaeological Evidence for the Cult of Religious Images in Pre-Islamic Arabia (PhD thesis). University of Iowa. Archived from the original on 2005-01-20.
  •   This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்புEaston, Matthew George (1897). "article name needed". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons. 

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=அல்-உஸ்ஸா&oldid=257915" இலிருந்து மீள்விக்கப்பட்டது