அ. தங்கம் (A. Thangam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழத்தினைச் சேர்ந்தவர். 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

அ. தங்கம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்ரா. தாமரைக்கனி
பின்னவர்ரா. தாமரைக்கனி
தொகுதிதிருவில்லிபுத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1952-05-05)5 மே 1952
குப்பம்பட்டி, திருவில்லிபுத்தூர் வட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

மேற்கோள்கள்

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 215.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)

 

"https://tamilar.wiki/w/index.php?title=அ._தங்கம்&oldid=304856" இலிருந்து மீள்விக்கப்பட்டது