ஆசை அலைகள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆசை அலைகள்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஅன்பு பிலிம்ஸ்
ஜே. டி. பெர்னாண்டோ
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 15, 1963
ஓட்டம்.
நீளம்3420 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1963 – ஆசை அலைகள் – அன்பு பிலிம்ஸ்" [1963 – Aasai Alaigal – Anbu Films]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 21 March 2017. Retrieved 21 March 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. ஆசை அலைகள் (song book). Anbu Films. 1963. Retrieved 13 September 2021.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆசை_அலைகள்&oldid=262255" இலிருந்து மீள்விக்கப்பட்டது