பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக கருதின்றது. [1]

சமந்தபத்திரர் தன் இணை சமந்தபத்ரியுடன்

அதியோகத்தில் ஆதிபுத்தரை குறித்த பல்வேறு சாதனங்கள்(साधनं) உள்ளன

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆதிபுத்தர்&oldid=263417" இலிருந்து மீள்விக்கப்பட்டது