ஆறகளூர் என்பது தமிழ்நாடு, சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம். ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது ஆறகளூர் எனப் பெயர் பெற்றது.

ஆறகளூர்

Aragalur

நகரம்
ஆறகளூர் is located in தமிழ்நாடு
ஆறகளூர்
ஆறகளூர்
ஆள்கூறுகள்: 11°33′22″N 78°47′24″E / 11.5560°N 78.7900°E / 11.5560; 78.7900
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம்
ஏற்றம்
500 m (1,600 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,478
மொழிகள்
 • அதிகாரபூர்வம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் சுட்டெண்
636101
தொலைபேசிக் குறியீடு04282******
வாகனப் பதிவுTN-27, TN-30 & TN-77

விபரங்கள்

சோழர் காலத்தில் (கி.பி.1100-களில்), அருகில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குறு நாட்டின் தலைநகரமாக இவ்வூர் விளங்கியது. வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்த ஊரில் இன்றும் பிரசித்திப் பெற்ற காமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் அட்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.[1][2]

2020 ஊராட்சி மன்றம்

  1. தலைவர் - S. விஜயன்
  2. துணைத்தலைவர் - P. மணி@ சின்னசாமி
  3. கவுன்சிலர் - K. ரவி@ மாதேஸ்வரன்
  4. மா.கவுன்சிலர் - P. இளங்கோவன்
  5. உறுப்பினர் - R. சசிகலா ரமேஷ்
  6. உறுப்பினர் - S. அகிலாண்டேஸ்வரி செந்தில்
  7. உறுப்பினர் - M . திவ்ய ப்ரியா மணிகண்டன்
  8. உறுப்பினர் - K. பாலசுப்ரமணியம்
  9. உறுப்பினர் - V. உஷா வேல்முருகன்
  10. உறுப்பினர் - D. மணிமேகலை துரைமுருகன்
  11. உறுப்பினர் - K. லட்சுமணன்
  12. உறுப்பினர் - B. உஷா பாலு
  13. எழுத்தர் - N. உமாசங்கர்

மேற்கோள்கள்

  1. "Village surrounded by Moats". Daily Thanthi. http://www.dailythanthi.com/. 
  2. "Thiyaganur Budha idol". தி இந்து. Archived from the original on 13 June 2012. Retrieved 2012-06-10.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆறகளூர்&oldid=267746" இலிருந்து மீள்விக்கப்பட்டது