ஆறன்முளா இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும். இது திருவனந்தபுரத்திற்கு 125 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று.[1][2][3]

Aranmula
ஆறன்முளா

நகரம்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தினம்திட்டா
ஏற்றம்
7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்)
வாகனப் பதிவுKL-
அருகிலுள்ள நகரம்செங்கண்ணூர்

மேற்கோள்கள்

  1. "Aranmula Vallamkali, Boat Race at Parthasarathy Temple". Kerala Tourism (in ஆங்கிலம்). Retrieved 2021-02-27.
  2. "Falling Rain Genomics, Inc - Aranmula". Fallingrain.com. Retrieved 2013-03-21.
  3. "Thanka Anki started" (in அமெரிக்க ஆங்கிலம்). 24 December 2011. Retrieved 2021-02-27.

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ஆறன்முளா&oldid=267752" இலிருந்து மீள்விக்கப்பட்டது