இதயக்கனி (Idhayakkani) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ராதாசலுஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜெகதீசன் வசனம் எழுதியுள்ளார்.[3]

இதயக்கனி
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புஆர். எம். வீரப்பன்
சத்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்[1][2]
நடிப்புஎம். ஜி. ஆர்
ராதாசலுஜா
வெளியீடுஆகத்து 22, 1975
நீளம்4620 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

விருந்தினர் தோற்றங்கள்

  • எஸ். வி. சுப்பையா- பொன்னுசாமி
  • பி. எஸ். வீரப்பா- மாமா ஜான்
  • வி. எஸ். ராகவன் - நீதிபதி
  • சக்தி பிரசாத்- அணுசக்தி விஞ்ஞானி (தர்ம பிரகாஷ்)
  • கமலாவாக ரத்னா- மோகனின் சத்தியா காபி எஸ்டேட் மோகன்

தயாரிப்பு

இதயக்கனி திரைப்படத்தில் இந்தித் திரைப்பட நடிகை ராதா சலுஜா தமிழில் அறிமுகமானார்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4] "இன்பமே உந்தன் பேர்", மற்றும் "நீங்க நல்லா இருக்கணும்" பாடல்கள் வெற்றி பெற்றன. விஜய் ஆண்டனி இன்பமே உந்தன் பேர் பாடலை 2009 இல் மரியாதை திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்.[5]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நீங்க நல்லா இருக்கணும் (தென்னகமாம் இன்பத் திருநாட்டில்)"  புலமைப்பித்தன்சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி 06:21
2. "இன்பமே உந்தன் பேர்"  புலமைப்பித்தன்டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 04:56
3. "ஒன்றும் அறியாத (புன்னகையில் கோடி)"  வாலிடி. எம். சௌந்தரராஜன் 04:39
4. "ஹெலோ லவர் மிஸ்டர் ரைட்"  ராண்டார் கைஉஷா உதூப் 04:42
5. "இதழே இதழே இதழ்"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம் & ரமோலா 04:31
6. "தொட்ட இடம் எல்லாம்"  நா. காமராசன்[6]டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா & சாய் பாபா 04:42

மேற்கோள்கள்

  1. "Idhaykkani Songs". raaga. Archived from the original on 2014-05-09. Retrieved 2014-07-29.
  2. "Idhayakkani Songs". tamiltunes. Retrieved 2014-07-29.
  3. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, retrieved 2024-05-08
  4. "Idhaykkani (1975)". Raaga.com. Archived from the original on 9 May 2014. Retrieved 29 July 2014.
  5. "Vijayakanth grooves for MGR song!". IndiaGlitz. 6 March 2009. Archived from the original on 30 November 2018. Retrieved 30 November 2018.
  6. "கவியரசு நா. காமராசன் நேர்காணல்". Nakkheeran. 1 September 2013. Archived from the original on 4 March 2016. Retrieved 4 September 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இதயக்கனி&oldid=271164" இலிருந்து மீள்விக்கப்பட்டது