இனேர்மியைடீ
| இனேர்மியைடீ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | இனேர்மியைடீ
|
| பேரினங்கள் | |
|
கட்டுரையில் பார்க்கவும். | |
இனேர்மியைடீ (Inermiidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஒரு மிகச் சிறிய குடும்பம். இதில் இரண்டு பேரினங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனமாக இரண்டு இனங்கள் உள்ளன.
இனங்கள்
- பேரினம் எமெலிக்தியோப்சு
- எமெலிக்தியோப்சு அத்லாந்திக்கசு சுல்ட்சு, 1945.
- பேரினம் இனேர்மியா
- இனேர்மியா விட்டாட்டா போவெய், 1860.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)