இயற்றாலை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இயற்றாலை

Iyattalai

கிராமம்
இயற்றாலை is located in இலங்கை
இயற்றாலை
இயற்றாலை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°42′N 80°12′E / 9.700°N 80.200°E / 9.700; 80.200
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 24 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

9°42′N 80°12′E / 9.700°N 80.200°E / 9.700; 80.200

"https://tamilar.wiki/w/index.php?title=இயற்றாலை&oldid=121939" இலிருந்து மீள்விக்கப்பட்டது