நக்கீரன் கோபால் ( பிறப்பு: 10 ஏப்ரல், 1959[1]), தமிழகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிகையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் வார இதழ் வெளியீட்டாளர்.

இரா. கோபால்
இயற்பெயர் நக்கீரன் கோபால்
பிறந்ததிகதி 1959
பிறந்தஇடம் அருப்புக்கோட்டை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
காலம் 1988 - தற்போது வரை
கருப்பொருள் அரசியல், திரைப்படம் மற்றும் பல
இணையதளம் http://www.nakkheeran.in

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். கோபால், வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதால், பிரபலமானார். இவர் பல்வேறு நபர்களை வீரப்பன் கடத்தியபோது, தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "[[நக்கீரன்]] இணையத்தில்". Archived from the original on 2012-05-09. Retrieved 2012-05-24.
"https://tamilar.wiki/w/index.php?title=இரா._கோபால்&oldid=279912" இலிருந்து மீள்விக்கப்பட்டது