அனிலா தேவி[1] என்று அழைக்கப்படும் உஷா மௌரியா (Usha Maurya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். பதேப்பூர் மாவட்டத்தினைச் சேர்ந்த இவர், இடைநிலைக் கல்வியினை கணேசு சங்கர் வித்யார்த்தி இடைநிலைக் கல்லூரியில் பயின்றுள்ளார். இவர் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உசைன்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

உஷா மௌரியா
Usha Maurya
படிமம்:Usha Maurya.jpg
உறுப்பினர்-உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்இராகவேந்திர பிரதாப் சிங்
தொகுதிஉசைன்கஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்முன்னா இலால் மௌரியா

மேற்கோள்கள்

  1. "Elections Result". Retrieved 25 September 2023.
  2. "Uttar Pradesh Election Results 2022". Retrieved 12 March 2022.
  3. "ALL WINNERS LIST UTTAR PRADESH ASSEMBLY ELECTIONS 2022". Retrieved 12 March 2022.
"https://tamilar.wiki/w/index.php?title=உஷா_மௌரியா&oldid=293332" இலிருந்து மீள்விக்கப்பட்டது