உ. திசைவீரன் (U. Thisaiveeran) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் பொறியியல் பட்டாதாரி ஆவார்.[1] இவர் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

உ. திசைவீரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
1996–2001
முன்னையவர்எஸ். சுந்தர்ராஜ்
பின்னவர்ஆர். இராம்பிரபு
தொகுதிபரமக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்

  1. https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=481
  2. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 9. Retrieved 2017-05-06.

 

"https://tamilar.wiki/w/index.php?title=உ._திசைவீரன்&oldid=288371" இலிருந்து மீள்விக்கப்பட்டது