எகேன் பாடர் (பிறப்பு: 1986 மார்ச் 5) ஒரு ஜேர்மன் நாட்டு விளம்பர நடிகர் (மாடல்).

எகேன் பாடர்
பிறப்புஎகேன் பாடர்
மார்ச்சு 5, 1986 ( 1986 -03-05) (அகவை 40)
அள்மாடி, கசக்ஸ்தான்
வடிவழகுவியல் தகவல்
உயரம்6 அ்டி (1.83 m)
முடியின் நிறம்பிரவுன்
கண் நிறம்நீலம் பச்சை
வலைத்தளம்
http://www.eugen-bauder.com

ஆரம்பகால வாழ்க்கை

பாடர் மார்ச் 5, 1986ஆம் ஆண்டு அள்மாடி, கசக்ஸ்தான்னில் பிறந்தார். அவரது 5ஆவது வயதில் தனது தாயுடன் ஜேர்மன் நாட்டிற்குச் சென்றார். தனது உயர்நிலைப் படிப்பை முடித்த பிறகு, இவர் படானில் உள்ள பின்சன் தொழில்நுட்பப் பள்ளியில் கல்வி பயின்றார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எகேன்_பாடர்&oldid=294175" இலிருந்து மீள்விக்கப்பட்டது