எண்ணம் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எண்ணம் 1983, 1984 காலப்பகுதியில் பொப்ளிங்கன், ஸ்ருட்கார்ட், செருமனியிலிருந்து அரசியலை மையமாகக் கொண்டு வெளிவந்த கையெழுத்துச் சஞ்சிகை.
| வெளியீட்டு சுழற்சி | இரு மாதத்துக்கு ஒரு இதழ் |
|---|---|
| நிறுவனம் | தமிழ் ஈழ விடுதலை இராணுவம் |
| நாடு | செருமனி |
| தளம் | செருமனி |
| வலைப்பக்கம் | [] |