எம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.[1][2][3]

எம்.பீ.வீ. - I
வகைபணியாளர்களை சுமக்கும் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்ஜார்க்கண்ட் காவல்படை
அளவீடுகள்
Passengers18

கவசம்தகைவுதாங்கு மேலோடு, எஃகு
முதல் நிலை
ஆயுதங்கள்
None
இயந்திரம்டீசல்
230 hp

மேற்கோள்கள்

  1. "This India-made armoured Mahindra Mine Protected Vehicle-I can eat bullets and bombs: IN PICS".
  2. "A Success Story - SP's Land Forces".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Defence Land System,Mahindra & BAE Systems Company - Unveils [MPV-I] for Indian Armed Forces". Archived from the original on 10 December 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=எம்.பீ.வீ._-_I&oldid=298494" இலிருந்து மீள்விக்கப்பட்டது