எம். எஸ். மணி
எம். எஸ். மணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
எம். எஸ். மணி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| முன்னையவர் | ஈ. பி. மதுரம் |
| தொகுதி | திருச்சிராப்பள்ளி-I |
| பதவியில் 1967–1971 | |
| பின்னவர் | வி. கிருஷ்ணமூர்த்தி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 2 திசம்பர் 1923 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | வணிகம் |
மேற்கோள்கள்
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-23.
- ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-23.