எம். கே. மோகன் (M. K. Mohan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[7]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 அண்ணா நகர் திமுக 72,207 42.74
2021 அண்ணா நகர் திமுக 80,054 48.95

மேற்கோள்கள்

  1. Mohan M.k.(DMK):Constituency- ANNA NAGAR(CHENNAI) - Affidavit Information of Candidate:
  2. Tamil Nadu Assembly election 2021, Anna Nagar profile: DMK's MK Mohan won constituency in 2016 - Politics News , Firstpost
  3. DMK Candidate List 2021: Tamil Nadu Election Full List of DMK Candidates released - check here | The Financial Express
  4. Elected Representatives | Chennai District | India
  5. Anna Nagar: Minister vs. millionaire
  6. "15th Assembly Members". Archived from the original on 2016-08-22. Retrieved 2021-03-29.
  7. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._கே._மோகன்&oldid=298185" இலிருந்து மீள்விக்கப்பட்டது