எம். பூபதி
எம். பூபதி (M. Bhupathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் நகரைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் புனித மிக்கேல் உயர்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியினைச் சார்ந்த இவர், 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கோயம்புத்தூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
எம். பூபதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | ஜி. இ. சின்னதுரை |
| பின்னவர் | கே. இரங்கநாதன் |
| தொகுதி | கோயம்புத்தூர் கிழக்கு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 சனவரி 1912 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| தொழில் | அரசியல்வாதி |
தேர்தல் செயல்பாடு
1967
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | எம். பூபதி | 33,122 | 50.81% | ||
| காங்கிரசு | ஜி. ஆர். தாமோதரன் | 27,477 | 42.15% | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | ஆர். இரங்கசாமி | 4,595 | 7.05% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,645 | 8.66% | |||
| பதிவான வாக்குகள் | 65,194 | 72.73% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 92,200 | ||||
| காங்கிரசு இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 48.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 19 April 2009. Archived from the original (PDF) on 20 March 2012.