எ24 பிலிம்ஸ் (ஆங்கிலம்: A24 Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் மற்றும் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது.[2]

எ24 பிலிம்ஸ்
வகைPrivate
நிறுவுகை2012
நிறுவனர்(கள்)டேனியல் காட்ஸ்
டேவிட் பிங்கேல்
ஜான் ஹோட்கேஷ்
தலைமையகம்நியூயார்க் நகரம்
முதன்மை நபர்கள்டேனியல் காட்ஸ்
டேவிட் பிங்கேல்
ஜான் ஹோட்கேஷ்
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்
உற்பத்திகள்திரைப்பட விநியோகம்
திரைப்பட தயாரிப்பு
இணையத்தளம்a24films.com

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எ24_பிலிம்ஸ்&oldid=294014" இலிருந்து மீள்விக்கப்பட்டது