ஏகே 203 (AK-203), உருசியாவின் கலாசுனிக்கோவ் நிறுவனம் மற்றும் இந்திய இராணுவப் படைகலன் தொழிற்சாலையும் இணைந்து 6,00,000 (6 இலட்சம்) ஏகே 203 தாக்குதல் துப்பாக்கிகளை, உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா எனும் ஊரில் சனவரி 2023 முதல் தயாரிக்கப்படுகிறது. [3][4][5] முன்னதாக இந்தியா 25 சனவரி 2022 அன்று உருசியாவிடமிருந்து 70,000 ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை கொள்முதல் செய்துள்ளது.[6][7]

ஏகே-203
வகைதாக்குதல் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஉருசியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2023ல்
பயன் படுத்தியவர்உருசியா, இந்தியா
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்மிக்கைல் கலாசுனிக்கோவ்
வடிவமைப்பு2007–2010[1]
தயாரிப்பாளர்
  • கலாசுனிக்கோவ் நிறுவனம்
  • இந்திய-உருசிய படைக்கலன்கள் உற்பத்தி நிறுவனம்
அளவீடுகள்
எடை3.8 kg (8.4 lb)[2]
நீளம்880–940 mm (35–37 அங்)
சுடு குழல் நீளம்415 mm (16.3 அங்)

தோட்டா7.62×39mm
சுடுகுழல் அளவு7.62x39mm
வெடிக்கலன் செயல்Gas-operated, rotating bolt
சுடு விகிதம்~700 rounds/min
வாய் முகப்பு  இயக்க வேகம்730 m/s (2,395 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு400–800 m (440–870 yd)[2]
(based on sight adjustments)
கொள் வகை30-round detachable box magazine[2]
50-round detachable quad-column magazine
காண் திறன்Adjustable iron sights or picatinny rails for various optics

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 2.0 2.1 2.2 "7.62mm Kalashnikov Assault Rifle AK203 | Catalog Rosoboronexport". roe.ru. Rosoboronexport. Archived from the original on 22 October 2021. Retrieved 2021-10-22.
  2. Indo-Russian joint venture begins manufacturing AK-203 assault rifles in U.P.
  3. India & Russia begin joint manufacturing of AK 203 rifles in UP, might export them too
  4. Production of AK-203 rifles to begin in India by year end: Russian official
  5. AK 203 deal: Initial batch of 70,000 rifles delivered to armed forces by Russia
  6. Russia delivers all the contracted 70,000 AK-203 to India
"https://tamilar.wiki/w/index.php?title=ஏகே-203&oldid=302658" இலிருந்து மீள்விக்கப்பட்டது