ஏஜியன் கடல் (Aegean Sea), மத்தியதரைக்கடலின் நீட்சியே. இது கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே, மத்தியதரைக்கடலுக்கும், அனத்தோலியா பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த கடற்பரப்பாகும். இதன் வடகிழக்கில் மர்மரா கடல் மற்றும் கருங்கடலும், தெற்கில் மத்தியதரைக் கடலும் அமைந்துள்ளது.

ஏஜியன் கடல்
படிமம்:Aegean Sea map.png
ஏஜியன் கடலின் வரைபடம்
அமைவிடம்ஐரோப்பா
வகைகடல்
முதன்மை வெளியேற்றம்மத்தியதரைக் கடல்
வடிநில நாடுகள்கிரேக்கம் மற்றும் துருக்கி[1]
படிமம்:Aegean Sea map bathymetry-fr.jpg
ஏஜியன் கடல்

ஏஜியன் கடலில் தெற்கில் அமைந்த தீவுகளில் பெரியது கிரீட் தீவு ஆகும். ஏஜியன் கடலின் நீளம் 700 கிலோ மீட்ட்ர்; அகலம் 400 கிலோ மீட்டர் மற்றும் பரப்பளவு 2,14,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏஜியன்_கடல்&oldid=302740" இலிருந்து மீள்விக்கப்பட்டது