ஒசூர் சாலை
பெங்களூர்-ஒசூர் சாலை, கருநாடகத்தின் பெங்களூரையும், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் ஒசூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7-யின் ஒரு பகுதி ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி பல பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவன பூங்காக்களையும் கொண்டுள்ளது. இந்த சாலையில் எலக்ட்ரானிக் சிட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| ஒசூர் சாலை | |
|---|---|
| Hosur Road | |
| படிமம்:Central-Silk-Board-Flyover.jpg சில்க் போர்டு - வெளிவட்ட சாலை இணைக்கும் அருகில் தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு NHAI, புருகத் பெங்களூரு மகாநகரா பாலிகே, பெங்களூரு வளர்ச்சி ஆணையம் | |
| நீளம்: | 32 km (20 mi) |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | பிரைகேடு சாலை |
| வெளிவட்ட சாலை, பன்னேருகட்டா சாலை | |
| தெற்கு முடிவு: | அத்திப்பள்ளி, ஆனேகல் தாலுகா |
| அமைவிடம் | |
| மாநிலங்கள்: | கருநாடகம் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
இவற்றையும் பார்க்க
| பெங்களூரு சுங்க வரிச்சாலை | |
|---|---|
| படிமம்:BETL-BMIC-Hosur- Road-Junction.jpg நைசு சாலை அருகிலுள்ள பெங்களூரு சுங்க வரிச்சாலை | |
| வாகன வகை/வழிகள் | 4 வழிச்சாலை |
| கடப்பது | எலக்ட்ரானிக் சிட்டி, சிங்கசந்த்ரா, பொம்மனஹள்ளி, பெங்களூரு–மைசூரு கட்டமைப்பு நடைக்கூட்டம் |
| இடம் | பெங்களூரு |
| அதிகாரபூர்வ பெயர் | பெங்களூரு சுங்க வரிச்சாலை |
| Website | blrelevated.co.in |
| Characteristics | |
| மொத்த நீளம் | 9.985 கிலோமீட்டர்கள் (6.204 mi) [1] |
| உயரம் | 17 மீட்டர்கள் (56 அடி) |
| History | |
| திறக்கப்பட்ட நாள் | சனவரி 22, 2010 |
| Statistics | |
| சுங்கம் | ஆம் |
- நைசு ரோடு
- உள்வட்ட சாலை
- வெளிவட்ட சாலை
படக்காட்சியகம்
-
ஓசூர் சாலையிலுள்ள சுங்க வரிச் சாலை
-
பெங்களூர் ஓசூர் சுங்க வரிச் சாலை - தேசிய நெடுஞ்சாலை 7
-
பாசுக் நிறுவனம் அருகிலுள்ள சாலை
-
ஓசூர் சாலை
-
எலக்ட்ரானிக் சிட்டி சாலை சுங்க வரிச் சாலை
-
இரவு நேரத்தில்
மேற்கோள்கள்
- ↑ "Completed Stretches of NHDP Phase 3". தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா. Archived from the original on 17 மே 2012. Retrieved 18 May 2012.
வெளி இணைப்புகள்
- Toll Rates & Schemes பரணிடப்பட்டது 2015-08-22 at the வந்தவழி இயந்திரம்
- Flyover பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்